World No Tobacco Day 2016

மே மாதம் 31 ம் திகதி சர்வதேச புகைத்தல்  தடுப்புத் தினத்தை முன்னிட்டு இம்முறை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தொனிப்பொருலானது “Plain packaging வெற்றுப் (எளிய/சாதாரண) பொதியிடலுக்குத் தயாராகுவோம்” என்பதாகும்”.

View full report

Tamil Film Research Change

2015 ஜுன் 01ம் திகதியிலிருந்து செப்டெம்பர் 01ம் திகதிக்கு இடைப்பட்ட 03 மாத காலப்பகுதியில் இலங்கையில் திரையிடப்பட்ட தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்தும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தமாக 18 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இத்திரைப்படங்கள் அனைத்தையூம் இத்திரைப் படங்கள் அனைத்தையூம் திரையரங்குகளில் பார்த்த மூவர் கொண்ட குழு மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் ஆய்வூப் பிரிவின் வழிகாட்டலுக்கு ஏற்ப ஆய்வினை மேற்கொண்டனர்.

View full report

Women Research Tamil

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான மட்டகளப்புஇ யாழ்ப்பாணம்இ திருகோணமலைஇ வவூனியாஇ கண்டிஇ நுவரெலியாஇ அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 18 – 35 வயதிற்கிடைப்பட்ட தலா 100 பெண்களிடமிருந்து தகவல்கள் திரட்டப்பட்டன. இதில் ஆய்வூ முறையாக வினாக்கொத்து ஆய்வூ முறை பயன்படுத்தப் பட்டது.

View full report