Title : சுகாதார விருத்தி செயன்முறை சுகாதார விருத்தி செயன்முறை
Authors : தியனாத் சமரசிங்ஹ – கொழும்பு வைத்திய பீடம் இணைந்து> துமிந்த குருகே> ரோஹண ரணசிங்ஹ> சரத் அமுனுகம> மனோஜ் பெர்னாந்து, சுசந்த இந்த்ரவங்ச>
Translated by : தினேஷ்> ராகினி மகேந்திரன்
Summary : 15 வருடங்களாக> கிராமங்கள்> பாடசாலைகள்> வைத்தியசாலைகள்> வேலைத்தளங்கள் ஆகிய பல்வேறுபட்ட பிரிவுகளில் மேற்கொண்ட சுகாதார விருத்தி நிகழ்ச்சிகளில் இருந்து பெற்ற ஆவணங்களின் சேர்க்கையாக இந்த ‘சுகாதார விருத்தி செய்முறை” என்ற கைநூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கைநூல் சுகாதார விருத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைவதோடு> அதன் உள்ளடக்கங்கள் வெவ்வேறு துறைகளில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் சேர்க்கையாகும். ஆகையால் இந்தப் புத்தகம் சுகாதார விருத்தி நிகழ்ச்சிகள் இடம்பெறும் ஏதேனும் இடத்தில் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இந் நூலில்> சுகாதார விருத்தி செய்முறையின் வரலாறு> சுகாதாரம் என்றால் என்ன? சுகாதாரமும் நல்வாழ்வும்> நல்வாழ்வின் சம்பவங்கள்> சுகாதார வேறுபாடுகள்> அடிப்படையான காரணங்கள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதோடு> உடல் ரீதியான சுகாதாரமும் நல்வாழ்வும்> உளரீதியான சுகாதாரமும் நல்வாழ்வும்> சமூக ரீதியான சுகாதாரமும் நல்வாழ்வும் மற்றும் நல்வாழ்வு மதிப்பீடு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார விருத்தியின் முக்கியமான பண்புகள்> சுகாதார விருத்திக்கான உதாரணங்கள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.